தகவல்

அமெரிக்க மருத்துவமனையில் இந்திய நோயாளிக்கும், அமெரிக்க செவிலியருக்கும்  நடந்த நிகழ்வு
செவிலியர் . .  உங்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்த இடத்தில் வலி இருக்கிறதா
நோயாளி. . .  ஆம், கொஞ்சம் வலி இருக்கிறது. ஆனால் பொறுத்துக் கொள்வேன்.
செவிலியர்.  அந்த வலிக்கு நிவாரணம் (மருந்து) இருக்கும் போது அதை பொறுத்துக் கொள்வது முட்டாள்தனம்.
இந்தியர்களாகிய நாம் சகிப்புத் தன்மை கொண்டவர்கள். எதையும் சகித்துக் கொள்ளலாம் என்ற மனநிலை உள்ளவர்கள்.
ஆனால் அமெரிக்கர்கள் வலி என்றாலும் பிரச்சினை என்றாலும் அதற்கு தீர்வுக் காண்பது அவசியம் என்ற கோட்பாடு உடையவர்கள்.
நாம் ஏன் அப்படியொரு மனநிலைப் பெற்றவராக இருக்கக் கூடாது.

Comments

Popular Posts