Posts

Showing posts from October 31, 2010

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

Image
திரைப்படங்களைரசியுங்கள்ரசிகர்களே. அதில்உங்கள்ஹீரோசெய்வதெல்லாம்நிஜம்என்றுமட்டும்நம்பிவிடவேண்டாம். உண்மையானஹீரோஉங்கள்பகுதியில்நேர்மையாகவும், தியாகஉணர்வோடும் , சேவைமனப்பான்யுடனும் , துணிவுடனும்உழைத்துகொண்டிருப்பார்கள்ஒருராணுவவீரராக , தீயணைப்புவீரராக, காவல்துறைஅதிகாரியாக, ஆசிரியாராக, சமுகசேவகராக, துப்புரவுதொழிலாளியாகமற்றும்நேர்மையாகஉழைத்துசம்பாதிக்கும்எவருமாகஇருக்கலாம். அவர்களைசந்திக்கும்சமயத்தில்ஒருநன்றிசொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில்யாரேனும்கவுன்சிலர்தேர்தலில்நிற்கக்கூடும். நின்றால்காசுக்குஆசைபடாமல்ஒட்டுபோடுவோம்.
இப்போதுஅப்படிஒருநிஜமானஹீரோவைஉங்களுக்குஇந்தபதிவின்வாயிலாகஅறிமுகபடுத்துகிறேன். இவர்உலகப்புகழ்பெற்ற CNN இணையதளத்தில்உலகின்தலைசிறந்தரியல்ஹீரோக்களில்முதல்பத்தில்ஒருவராகதேர்ந்தெடுக்கப்பட்டுஉள்ளார். ஒருதமிழனாக, மதுரைகாரனாகரெம்பவும்பெருமைபடுகிறேன். இன்னும்வாக்குபதிவுநடந்துகொண்டிருகிறது. இதில்தேர்ந்தெடுக்கப்படும்ஹீரோக்கள்அமெரிக்காவில்நவம்பர்மாதம் 25 ஆம்தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல்நடக்கும்ஒருபெரும்விழாவில்கௌரவிக்கபடஇருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில்இந்தியநேரம்