Posts

Showing posts from October 30, 2011

சாதித்தப் பெண்மணி

Image
ஏசியாநெட் தொலைக்காட்சியில் நடத்தப்படும் ஐடியா ஸ்டார் சிங்கர் என்ற ரியாலிட்டி இசை நிகழ்ச்சியில் சாதித்துக் காட்டியுள்ளார் ஒரு தமிழ்பெண்மணி. அவர் பெயர் கல்பனா திருமணமாகி ஒரு குழந்தையுடன் கணவரை பிரிந்து வாழும் பெண்மணி. ஒருவருட நீண்ட இசைப்பயணத்திற்கு பின் 1 கோடி ரூபாய் விலையுள்ள ஒரு வீட்டைத் தன் இசையால் பரிசாக பெற்றிருக்கிறார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இவரது மாறுபட்ட செயல்முறைகளால் நடுவர்களிடம் பாராட்டுப்பெற்று இறுதிச்சுற்று வரை கலங்காமல் நின்று சாதித்துக்காட்டியுள்ளார்.

இவரது வெற்றிக்குக் காரணம் விடாமுயற்சியும், கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் தான் என்பதை இவரது நிகழ்ச்சிகளைக் கண்டால் அனைவருக்கும் புனலாகும். இவரைப் பாராட்டிப் பேசிய பாடகர் ஜேசுதாஸ் அவர்கள் இதை நினைவுக்கூர்ந்தார்.

ஒவ்வொரு பெண்மணியும் இவரது சாதனையைப் பார்த்தாவது, வெட்டி பந்தாவும், புதிய நாகரிக தாக்கமும், வெட்டி பேச்சையும் விட்டு அவரவர் செய்யும் வேலையில் முழுமனதுடனும், தன்னம்பிக்கையுடனும், உண்மையாகவும் உழைத்தால் கல்பனாவைப் போல் பல சாதனைப் பெண்களை பல துறைகளிலும் இனியும் காணமுடியும்.
இவரது நிகழ்ச்சிகளைக் காண கீழ்க்கண்ட இணைப்புக்க…

அலெக்சாண்டர் இறக்கும் தருவாயில் போர்...

Image
அலெக்சாண்டர் இறக்கும் தருவாயில் போர் வீரர்களிடம் சொன்னார்,''எனக்கு நீங்கள் நான் கேட்கப் போகும் உதவிகளைச் செய்ய வேண்டும்.நான் இறந்த பின் என்னைச் சவப் பெட்டியில் தூக்கிச் செல்லும் பொது என் இரு கைகளையும் வெளியே தொங்கப் போட்டவாறு எடுத்துச் செல்ல வேண்டும்.எனக்கு மருத்துவம் பார்த்த உலகப் புகழ் பெற்ற டாக்டர்கள் சவ ஊர்வலத்தின் முன்னே செல்ல வேண்டும்.நான் சேகரித்த வைரங்களையும் வைடூரியங்களையும் ஊர்வலப் பாதையில் போட்டுக்கொண்டே செல்ல வேண்டும்.'' அங்கிருந்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை.இவற்றை ஏன்செய்யவேண்டும் என்று ஆர்வமுடனும் வருத்தத்துடனும் அவரையே கேட்க அவர் சொன்னார்,''நான் எத்தனை நாடுகளை வென்ற போதும் எத்தனை கோடி செல்வத்தை வாரி எடுத்த போதிலும்,இறந்தபின் நான் வெறுங் கையுடன் தான் போகிறேன் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள என் கைகளை வெளியே தொங்க விட வேண்டும்.மிகச்சிறந்த மருத்துவர்கள் இருந்தாலும் சாவை வெல்ல முடியாது என்பதை உணர்த்த மருத்துவர்கள் சவ ஊர்வலத்தில் செல்ல வேண்டும்.வைரங்களும் வைடூரியங்களும் இறந்த பின் மதிப்பில்லாதவை என்பதை அறிவிக்கத்தான் அவற்றை ஊர்வலத்தில் வீசச் சொன்னே…

நாம் விட்டாலும் நம்மை விடாத சாதி!

Image
சாதியை விட நினைப்பவர்களையும் சாதி விடுவதில்லை.
    இங்கு ஒரு கதைத் துணுக்கு நினைவுக்கு வருகிறது. இரண்டு இளைஞர்கள் பெருக்கெடுத்தோடும் ஆற்றின் கரையில் நின்றிருந்தனர். அப்பொழுது வெள்ளத்தில் ஒரு மரக்கிளையும், அதில் கருப்பாக ஒரு பொருளும் மிதந்து செல்வதைப் பார்த்தனர். இருவரில் ஒருவன், ‘அந்தக் கருப்பாகத் தெரிவது கம்பளிதான். நான் எடுத்து வருகிறேன்’ என்று ஆற்றில் குதித்து, நீந்திச் சென்று அந்தக் கரும்பொருளைப் பிடித்தான். பிடித்தவன் கரையேறாமல் அந்தக் கரும்பொருளோடு வெள்ளத்தில் செல்வதைக் கண்ட நண்பன், ‘அதை விட்டு விட்டுத் திரும்பி வா’ என்று குரல் கொடுத்தான். கரும்பொருளைக் கைப்பிடித்த நண்பன், ‘நான் விட்டு விட்டேன்; அது என்னை விடமாட்டேன் என்கிறதே’ என்றான். உண்மையில் அந்தக் கரும்பொருள் கம்பளியன்று, ஒரு கரடி. அவன் விட்டாலும் கரடி அவனை விடுவதாக இல்லை. சாதி அந்தக் கரடி போன்றது. நாம் விட்டாலும் அது நம்மை விடுவதாக இல்லை.                            
                                       [சமுதாயச் சிந்தனைகள், பக்.26-27]

அண்ணா நூற்றாண்டு நூலகம் (கோட்டூர்புரம், சென்னை)

Image
172 கோடி செலவில் கட்டப்பட்டு ஆசியாவிலேயே பெரிய, தற்போது பயன்பாட்டில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளைத் தான் நீங்கள் பார்ப்பது. வெகுவிரைவில் இது குழந்தைகள் மருத்துவமனையாக மாறப்போவதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த நூலகத்தை பார்க்காதவர்கள் தங்கள் குழந்தைகளுடன் விரைவில் சென்று பார்ப்பது நல்லது.


வித்யா-ஆரம்பம்

Image
குழந்தைகளைபள்ளியில்சேர்ப்பதற்குமுன்அதாவதுஇரண்டுவயத்திற்க்குமேற்பட்டகுழந்தைகளைவருடந்தோறும்விஜயதசமிஅன்றுசிலகோயில்களில்வித்யாரம்பம்நிகழ்ச்சியில்பங்குக்கொள்ளசெய்வதுவழக்கமாகஉள்ளது.

இந்தநிகழ்ச்சிதற்போதுபலகோயில்களில்நடத்தப்பட்டுவருகிறது. சென்னையில்நங்கநல்லூரில்உள்ளகுருவாயூரப்பன்கோயில்இதற்காகவிஜயதசமிக்குமுன்முன்பதிவுசெய்யப்படுகிறது. ஒருகுழந்தைக்குரூ.100/- கட்டணமாகசெலுத்தவேண்டும். கட்டணம்செலுத்தியதும்விஜயதசமிஅன்றுஎத்தனை