டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் அறிவுரை“உதவ நண்பர்கள் இருக்கிறார்கள் என்றாலும், நாமும் நம்மைத் தகுதி உள்ளவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். பிறருடைய உதவியைக் கோரும் போது, தரமும் நியாய உணர்வும் நம்மை விட்டு நீங்கி விடக் கூடாது. அவற்றை நீக்கி விட்டு உதவி கோருவோமேயானால் நமது கோரிக்கையை யாரும் மதிக்கமாட்டார்கள்”


Comments

Popular Posts