சேமிக்க வேண்டியவை


நம் எண்ணங்களில் நல்ல நினைவுகளையும்
நம் செயல்பாடுகளில் நல்நினைவுகளின் சாயலையும்
நம் மனங்களில் பிறர்கொடுத்த ஊக்கத்தையும்
நம் வாழ்க்கையில் பிறர்செய்த உதவிகளையும்
நம் சுவாசமாகிப்போனவர்களின் யாசிப்பையும்
நல்அன்பு ததும்பி நிற்கும் நல்இதயங்களையும்

இவற்றையே       உயிராகவும்
                      வாழ்க்கையாகவும்
                      வாழ்கிறவர்களையும் – சேர்த்து
                      சேமிக்கவேண்டும்                      

பொருளற்ற பணத்தை அல்ல...........

அன்புடன்
வடிவழகி

Comments

  1. கவிதை அருமை (உங்க சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது) ‘சும்மா தமாசு‘

    ReplyDelete

Post a Comment

Popular Posts