Skip to main content

Posts

Featured

Valpari & topsilip 2014

வால்பாறை டாப்சிலிப் 17.10.2014 இரவு பழனி இரயிலுக்கு அதிசயமாக அனைவருமே முன்னதாகவே வந்துவிட்டார்கள். இரவு எங்கள் பயணம் தொடங்கியது, 18.10.2014 அன்று காலை பழனி இரயில் நிலையத்தை வந்தடைந்தோம். பழனி கோயில் எங்கள் பயண திட்டத்தில் இல்லை என்பதால் வண்டியில் இருந்தபடியே கோயிலை தரிசித்தார்கள். 18.10.2014 குரங்கு அருவி இயற்கையின் வெள்ளோட்டத்தில் அனைவரும் நனைந்துமகிழ்ந்தனர். சிலர் குளிக்க மனம் இன்றி இருந்தனர். அவனைவரின் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ள அவர்களும் குளிக்கத் தொடங்கினார்கள். இதனால் கால விரயம் தான் ஏற்பட்டது. அனைவரின் குளியலை முடித்துக்கொண்டு வால்பாறை நகரத்தைச் சென்றடைந்தோம் மதியம் உணவிற்கான நேரம் கடந்த நிலையிலும் அங்கு ஒரு உணவகத்தில் எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டோம். எங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட அறை அருகில் இருந்தது. ஆனால் அந்த அறைகள் போதிய வசதிகள் இல்லை , தூய்மையாகவும் இல்லை என்பதால் வேறு அருகில் உள்ள விடுதிக்கு சிலர்   அவர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றப்பட்டார்கள்.  சோலையார் அணைக்கட்டு மாலை அனைவரும் சோலையர் அணைக்க...

Latest Posts

Palakaddu tour 2013

கோனே பால்ஸ்சும் நாங்களும்